நட்பில் கிறுக்கலும் மகுடமே

கிறுக்கல்களை நினைத்து ரசித்தபடி .
நண்பர்களின் சேட்டைகளை நினைத்தேன்.
சிரித்தபடி சொன்னேன் .
மாற்றம் கொண்ட வாழ்வில்.
பல கிறுக்கன்கள் ஒன்று சேர்ந்து .
பல கதைகள் பேசிவிட்டு.
பல மணி நேரம் கழித்துவிட்டு. 
பார்த்து போ மச்ச என்று சொல்லிவிட்டு.
பல வருடங்கள் கழிந்த நிலையில்.
எப்போ பார்க்கலாம் மச்ச என்பான் பாரு.
கல்லூரிக்குள் மறுபடியும் நுழைவது போல்.
அப்டியே கண்ணில் பீர் பாட்டில் தெரியும்.
அரவணைத்து குடித்துவிட்டு சொல்வான் .
மச்ச நீ சூப்பர் , நீயும்  சூப்பர் டா என்று.
நண்பா , நண்பர்கள் மாறலாம்.
ஆனால்,நண்பர்களின் உணர்வுகள் மாறுவதில்லை.
ஊற்றுவதும் , தேற்றுவதும் , கடைசியில் அரவணைப்பதும்.
நட்பில் மட்டுமே நண்பா.
வா நண்பா.... வா நண்பா .... வா நண்பா ....

எழுதியவர் : Sakthivel (6-Aug-20, 12:36 pm)
சேர்த்தது : MSakthivel
பார்வை : 272

மேலே