நட்பின் பாங்கு

மனைவியிடம் கூட தன் மன உளைச்சல்களை
சொல்லிடாத கணவன் அதைத் தன் ஆப்த
நண்பனிடம் சொல்லி அழுதிட தயங்கிடான்
நட்பின் பாங்கு அது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-20, 1:47 pm)
பார்வை : 252

மேலே