பிரிவினை
ஒட்டிப் பிறந்திடினும்
வெட்டிச் சென்றிடும்
உறவுகள்..
சொத்துப் பிரிவினை
வரும்போது
சொந்தம் பிரிவினை
வந்துதான் தீருமென்பது
எந்தநாளும் மாறுவதில்லை...!
ஒட்டிப் பிறந்திடினும்
வெட்டிச் சென்றிடும்
உறவுகள்..
சொத்துப் பிரிவினை
வரும்போது
சொந்தம் பிரிவினை
வந்துதான் தீருமென்பது
எந்தநாளும் மாறுவதில்லை...!