காதல்

காதல் காதல் காதல் இந்த
காதல் என்றால் என்ன கொஞ்சம்
சொல்லு, காதல் ஐயா கேளு
அது மோதலில் வருவது இருவர்
பார்வையின் மோதலில் மோதல் தரும்
போகமும் மோகமும், பின் மோகம்
வளர்ந்து உண்மை அன்பு வந்திட
காதல் இதுதான் என்றறி மனமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Aug-20, 5:02 pm)
Tanglish : kaadhal
பார்வை : 75

மேலே