கொடி இடையாள் அவள்
வெற்றிலைக்கொடி இடையாள்*
நாக வல்லிக்கு கொடியுண்டு அதை
நான் அகத்தி மரத்தில் தவழ்வதைப்
பார்த்ததுண்டு அக்கொடி போல இவள்
இடையைக் கண்டு வியந்தேன் நானே
( * திரு பழனிராஜன் அவர்கள் கருத்தில்
வந்து முளைத்த பாடல் இது)
வெற்றிலை = நாகவல்லி