அன்னநடைக் கொடியிடை

அன்னநடைக் கொடியிடை

இருவிகற்ப நேரிசை வெண்பா


அன்னநடைக் கண்டார்யார் கண்டதோ அன்னமும்
உன்நடைக் கற்றதே பேருண்மை - உன்னிடை
நாகயி லைவிரிந்த நாகர வின்படமே
நாகவல்லிக் கேது கொடி

நாகவல்லி. = வெற்றிலை

கருத்து வாசவன் தேசிகாச்சாரி

எழுதியவர் : பழனிராஜன் (12-Aug-20, 3:41 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 86

மேலே