ஸ்பரிசங்கள்

யில்
எங்கேயோ வெளிநாட்டில் இருக்கும் காதலன்
பார்வை இவள் மீது 'வீடியோ; மூலம் பட்டதும்
இவள் முகம் ஆயிரம் நிலவாய் ஒளிர்கிறது
எங்கோ கோடி மயில் தூரத்தில் இருக்கும்
ஆதவன் கிரணம் பட்டு அதற்கே காத்திருக்கும்
தடாகத் தாமரை வளர்ந்து ஒளிர்கின்றதுபோல்
ஸ்பரிசங்கள் ஸ்பரிசங்கள் விதம் விதமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Aug-20, 3:03 pm)
Tanglish : sparisangal
பார்வை : 112

மேலே