உனக்குள் தேடு உன்னை

மனந்திறந்தால் மனிதனாகலாம் மனதை திறந்தால் சித்தனாகலாம்
ஆசையைத் திறந்தால்
வெற்றிப்பெறலாம்
ஆசையைத் துறந்தால் புத்தனாகலாம்
உண்மை பேசினால் உலகை ஆளலாம்
உன்னிடம் பேசினால் ஞானியாகலாம்

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (13-Aug-20, 9:34 am)
Tanglish : unakkul thedu unnai
பார்வை : 279

மேலே