உனக்குள் தேடு உன்னை

அனைத்து குறையும்
உனக்கு குறையாக தெரியவில்லை
எனில்
உன் மனம் பண்பட்டு
இருக்கிறது
அனைத்து குறையும் உனக்கு
நிறையாக தெரிகிறது எனில்
உன் மனம் ஈசத்துவத்தில் இருக்கிறது

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (13-Aug-20, 9:08 am)
Tanglish : unakkul thedu unnai
பார்வை : 117

மேலே