இக்கணத்தில் வாழுங்கள்
விருப்பம் தான் பலகாலம்
கழித்து திரும்பி வருகிறது
வெறுப்பாய் இல்லை சலிப்பாய்
இனிமேலாவது
விருப்பத்தை குறைத்துக் கொள்ளுங்கள்
நிலையில்லா வாழ்க்கையில்
வாழுங்கள்
இக்கணத்தில்
சரவிபி ரோசிசந்திரா
விருப்பம் தான் பலகாலம்
கழித்து திரும்பி வருகிறது
வெறுப்பாய் இல்லை சலிப்பாய்
இனிமேலாவது
விருப்பத்தை குறைத்துக் கொள்ளுங்கள்
நிலையில்லா வாழ்க்கையில்
வாழுங்கள்
இக்கணத்தில்
சரவிபி ரோசிசந்திரா