காதல் பூவே

சித்திரை வெயிலிலே
ஜில்லென்ற காற்றாய்
உன் வாசம் வீசிட
என் மனதெங்கிலும் காதல்
பூவாய் பூத்திடும்

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:12 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : kaadhal poove
பார்வை : 76

மேலே