சிறையெடுக்கும் சித்திரம்

சிரிப்பாலே சிறையெடுக்கும்
சித்திரமே என் காதலுக்கு
உனது சிபாரிசில்
ஒரு விடுதலை கிடைக்குமா

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:13 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 73

மேலே