நிலவின் ஒளி

நிலவின் ஒளியாக நீரிலே
நீ விழுந்தாய்
உன் கரம் தொடும் ஆசையிலே
கலைந்ததடி என் மனம்

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:14 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 98

மேலே