காதல் பிச்சை
உன்மீது காதல் எனக்கு நீயோ
ஒன்றும் அறியா தவள் போலவே
என்னைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல்
இருக்கின்றாய் இதோநான் உன்முன்னே இன்று
காதல் பிச்சைகேட்டு ஏற்றுக் கொள்வாயா
எந்தன் கோரிக்கை காதல் பிச்சை
போட்டு என்னை வாழ வைப்பாயா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
