நிலவு

வெண்ணிலவே பிறையாக
நீ தேய்ந்தாலும்
என் மனதில் முழுநிலவாய்
நீ வாழ்வாயே

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:15 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : nilavu
பார்வை : 2195

மேலே