விழிநீர் மருந்து

கவிதை சிரிப்பிலே
கவிழ்த்திட்ட பெண்ணே
என் மனக்காயத்திற்கு
உனது விழிநீரே மருந்து

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:17 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : VILINEER marunthu
பார்வை : 478

மேலே