சுழலும் விழி

இமைக்களுக்கு இடையே
சுழலும் விழியாக
உன்னை சுற்றினேன்
இருண்ட என் வாழ்க்கையில்
ஒளியே உன் முகம் காண

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:19 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : sulalum vayili
பார்வை : 106

மேலே