பொறாமை

உறவுகளுக்கு இடையே ஏற்படும்
பொறாமையே
பிரிவின் பிள்ளையார் சுழி என்பதை
மறவாதே

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:20 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : poraamai
பார்வை : 1296

மேலே