ஆணவம்

ஆணவம்
அழிவின் சிறந்த வழிகாட்டி
ஆண்டவனின் அற்புத மரணயுக்தி
அவற்றை தளர்த்திட்டாரே
வாழ்வில் வளம் பெற்றவரார்
வாழ்க்கையை வாழர்திட
ஆணவத்தை அழித்திடு

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:23 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : AANAVAM
பார்வை : 1522

மேலே