முத்தம்

உன் பூவிதழ் உதட்டிலே
இறக்கத்தை எதிர்பார்க்கையில்
நீ முத்தத்தை பரிசிட்டாயே
அதுவே நம் காதலடி

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:24 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : mutham
பார்வை : 1931

மேலே