காதலா

உன் விரல்பட்ட நொடியிலே
விழைந்திடாத இன்பத்தை
உனது இதழ்பட்ட நொடியிலே
காண்கிறேன்
இதுதான் காதலா

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:25 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : kaathalaa
பார்வை : 104

மேலே