விழி

நான் வீரனாக இருக்கையில்
வெற்றிபெற்றேன்
உன் விழி கண்ட நொடியிலே
வீழ்ந்துவிட்டேன்

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:26 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : vayili
பார்வை : 126

மேலே