ரோஜா முகம்

புத்தம் புது ரோஜாவே
பூவாய் உன் முகம் மலர்ந்திட
அந்த புன்னகையும் புகாரழித்தது
தன்மீதான ஏக்கத்தை

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:27 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : roja mukam
பார்வை : 4858

மேலே