உனது கரம்

என் விழிகள் இரண்டும்
விலகி போகினும்
உன் கரம் இருக்கே
நான் கரைசேர்ந்திட

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 1:43 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : unadhu karam
பார்வை : 93

மேலே