நிலவின் பார்வை

நிலவின் பார்வையிலே
பூமிக்கு குளிர்ச்சி
உனது பார்வையிலே
என் மனதிற்கு குளிர்ச்சி

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 1:39 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : nilavin parvai
பார்வை : 73

மேலே