வெண்ணிலவு முகம்

உனது வெண்ணிலவு முகத்திலே
வெக்கத்தை காணவே
அந்த விடியல் விரைவில்
அஸ்தமிக்கும்

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 1:38 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : vennilavu mukam
பார்வை : 89

மேலே