வளையல் ஓசை

உனது வளையல் ஓசையில்
வசப்பட்ட என் மனதிற்கு
வரமாய் வந்ததே நம் காதல்

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 1:36 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : valaiel oosai
பார்வை : 91

மேலே