வாசனை தருணங்கள்
உன்னோடு நான் இருந்த
ஒவ்வொரு நொடிகளுமே
என் வாழ்வின் வாசனை தருணங்களே
தருணங்கள் தகர்ந்து போகுமே தவிர
உன் வாசங்கள் மறைந்து போகாது
உன்னோடு நான் இருந்த
ஒவ்வொரு நொடிகளுமே
என் வாழ்வின் வாசனை தருணங்களே
தருணங்கள் தகர்ந்து போகுமே தவிர
உன் வாசங்கள் மறைந்து போகாது