கரையின் காதல்

கடலில் அலையாக நீ இருந்தும்
இந்த கரையின் காதலை
ஏனடி ஏற்க மறுக்கிறாய்
உனது தீண்டலை என்னியே
முடிந்திடும் வாழ்க்கையில்
உன் முடிவை எதிர் நோக்கியே
காத்திருக்கிறேன் காதலுடன்

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 1:33 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : karayin kaadhal
பார்வை : 3700

மேலே