மெல்லிசை குரல்

உனது மெல்லிசை குரலிலே
நம் காதல்
கவியாய் பிறப்பெடுக்க
என் மனம்
துள்ளி ஓடி துதி பாடுதே

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 1:32 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : mellisai kural
பார்வை : 67

மேலே