பனித்துளி கண்ணீர்

புல்லின் நுனியிலே
இறங்கிடும் பனித்துளியாய்
உன் விழிநீர் சிந்திட அதை
துடைக்கும் கைக்குட்டையாய்
என் மனம் இருந்திடும்

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 1:31 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : panithuli kanneer
பார்வை : 77

மேலே