இலக்கு
இலக்கை
அடைய முடியவில்லை
என கலங்காதே
நீ துவளாமல் முயற்சிப்பதே
மாபெரும் இலக்கு
வெற்றியில் இல்லை பெரும்மகிழ்வு
விடாமுயற்சியில் இருக்கிறது
வாழ்க்கையின் திறவு
#சரவிபி_ரோசிசந்திரா
இலக்கை
அடைய முடியவில்லை
என கலங்காதே
நீ துவளாமல் முயற்சிப்பதே
மாபெரும் இலக்கு
வெற்றியில் இல்லை பெரும்மகிழ்வு
விடாமுயற்சியில் இருக்கிறது
வாழ்க்கையின் திறவு
#சரவிபி_ரோசிசந்திரா