பேரழகு
வலிகளோடு சிரிப்பது அவ்வளவு
எளிதல்ல
வலியிலும் சிரிக்க பழகிக்கொண்டால்
எந்த வலியும்
பெரிதாய் தெரிவதில்லை - ஆனால்
வலிகளை கடந்து - தன்னம்பிக்கையோடு
வரும் சிறு புன்னகையை விட
பேரழகு
இவ்உலகில் ஏதும் இல்லை.....
வலிகளோடு சிரிப்பது அவ்வளவு
எளிதல்ல
வலியிலும் சிரிக்க பழகிக்கொண்டால்
எந்த வலியும்
பெரிதாய் தெரிவதில்லை - ஆனால்
வலிகளை கடந்து - தன்னம்பிக்கையோடு
வரும் சிறு புன்னகையை விட
பேரழகு
இவ்உலகில் ஏதும் இல்லை.....