புத்தகம்

நாம்சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும்
ஒரு புத்தகமே
பழகும் பொழுதுதான் படிக்கமுடியுமே தவிர
பார்த்தவுடன் படிக்க இயலாது .....

எழுதியவர் : SIVASANKARI (18-Aug-20, 9:42 am)
சேர்த்தது : Sivasankari
Tanglish : puththagam
பார்வை : 181

மேலே