தேடல்
தேடித் தேடி பார்க்கிறேன்
சில வருடங்களாய் தொலைந்து போன - என்னை
ஒருமுறையாவது மீட்டு எடுக்க எண்ணி
ஒவ்வொரு முறையும்
தோற்று போகிறேன்- ஏனெனில்
நான்எங்கு தொலைந்தேன்
எனதெரியவில்லையே
முடிவில்லா பயணத்தில்
என் தேடல் தொடரும்.....
தேடித் தேடி பார்க்கிறேன்
சில வருடங்களாய் தொலைந்து போன - என்னை
ஒருமுறையாவது மீட்டு எடுக்க எண்ணி
ஒவ்வொரு முறையும்
தோற்று போகிறேன்- ஏனெனில்
நான்எங்கு தொலைந்தேன்
எனதெரியவில்லையே
முடிவில்லா பயணத்தில்
என் தேடல் தொடரும்.....