வண்ணத்து பூச்சியின் நடனம்

கொடியில் காயும்
அவளின் வண்ணமில்லா புடவையில்
வண்ணத்து பூச்சிகளின் நடனம்.

:-ஜெ.ஜெயசூர்

எழுதியவர் : ஜெ.ஜெயசூர் (21-Aug-20, 8:41 pm)
சேர்த்தது : ஜெ ஜெயசூர்
பார்வை : 81

மேலே