விடையறியா வினாக்கள்

சிலரை நாம் சந்தித்ததும்
நிந்தித்ததும் பிரிந்ததுவும்
மறுபடியும் சந்திப்பதும்
ஏன் எதற்கு எப்படி என
வினவிடினும் அறிந்திலனே
விடையேதும் இதுகாறும்.

-தீ.கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (24-Aug-20, 12:49 am)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
பார்வை : 213

மேலே