ஆடும் ஆடும்

ஆடு
நீ மனம் மகிழ 
உயிர் இருக்கும் வரை
ஆடு
உயிர் பிரிந்தால் 
உனக்காக ஆடும் ஊரு!

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து  (20-Aug-20, 9:20 pm)
Tanglish : adum adum
பார்வை : 521

மேலே