மரணவலி

அவசர செய்திவர பதறிய அம்மா
அன்பான பக்கத்து வீட்டில்
அடைக்கலமாய் விடப்பட்டேன்

கடைவரை சென்ற மாமி
கிடைத்த நேரத்தை..

ஆண்உருப்பறியா நான்..
மரணவலி..

எழுதியவர் : ப. கலைச் செல்வி (19-Aug-20, 4:28 pm)
சேர்த்தது : KALAI SELVI
Tanglish : maranavali
பார்வை : 164

மேலே