தண்ணீரையும் கொடுக்கான்

தண்ணீரையும் கொடுக்கான்

கலிவிருத்தம்

பூமியதிர்ந்திட கொடுத்துதவிசெய் யான்திராவிடன் உண்மை
சேமியாதெனப் பிடுங்கிடுவனாம் தண்ணீரையும் கொடுக்கான்
சாமியென்பது இல்லையிதுயென் சாமிமொழியி தென்பான்
தீமிதிக்குமித் திராவிடரைவிட் டார்களையெடுக் காதே

எழுதியவர் : பழனிராஜன் (28-Aug-20, 12:34 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 47

மேலே