பந்து

பாசத்தில் நான்
பந்தாய் தோற்று போனேன்
உதைத்த உடனே
விட்டு பறப்பதினால் அல்ல
மீண்டும் வந்து
உன்னிடம் பழகுவதினால்

எழுதியவர் : ஜோவி (28-Aug-20, 1:39 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : panthu
பார்வை : 170

மேலே