விடியல்

அதிகாலை நேரம்
ஆதவன் வரும் நேரம்
அவளும் எழுந்தாள்..!!
அதிகாலை விடியலைத் தேடி
ஆனந்தமாய்..!!
புத்தம்புது விடியலைத் தேடி
புன்னகையோடு..!!
அதிகாலை நேரம்
ஆதவன் வரும் நேரம்
அவளும் எழுந்தாள்..!!
அதிகாலை விடியலைத் தேடி
ஆனந்தமாய்..!!
புத்தம்புது விடியலைத் தேடி
புன்னகையோடு..!!