நம்பிக்கை விதை

பெண்ணே
பெண்ணே
வாசலில் கோலமிடும்
வண்ணப் பெண்ணே.!!
உயரமாய்
வா வா.!!
வசந்த காலம்
உனக்கும் உண்டு.!!
சொல்லியபடி
ஒய்யாரமாய்.!!
நம்பிக்கை விதையை
விட்டு சென்றதாம்.!!வண்ணப்பறவைகள்.!!!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (31-Aug-20, 6:28 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : nambikkai vaithai
பார்வை : 1629

மேலே