கைப்பேசி

சிலருக்கு
அவர்கள் உலகில்
கைப்பேசியும் ஒன்று...
சிலருக்கு
உலகமே அவர்களின்
கைப்பேசி தான்....

எழுதியவர் : சிவசங்கரி (6-Sep-20, 8:33 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : kaippesi
பார்வை : 124

மேலே