ராம்குமார்வித்தியாசமானவன்

ராம்குமார்வித்தியாசமானவன்

இரவுபத்துமணிக்குமேல்இருக்கும், பேருந்துநிலையத்துக்குஅருகில்உள்ளமருந்தகத்தில்மருந்துவாங்கியராம்குமார்ஏதேச்சையாகதிரும்பிபார்க்கஅந்தநேரத்தில்ஒருபெண்கையில்பெட்டியுடன்விழித்துக்கொண்டிருந்தாள். வயதுஇருபத்திமூன்றுஅல்லதுநான்குமதிக்கலாம். சிவந்தநிறத்துடன்நாகரிகமாககாணப்பட்டாள். இந்தநேரத்தில்இந்தபெண்இங்கேஏன்நிற்கிறாள் ? மனதுஒருபக்கம்கேள்வியைஎழுப்பினாலும்யார்நின்றால்நமக்கென்ன? என்றுவிட்டேற்றியாகஇன்னொருமனம்சொன்னது.
பேருந்துநிலையம்என்றுசொன்னாலும்அது“ நிறுத்தம் “என்றுசொன்னால்தான்சரியாகஇருக்கும். கோவையிலிருந்துஅவினாசிசெல்லும்தடத்தில்அங்கிருந்துசிலநகரபேருந்துகள்அவினாசிக்கும், சிலநகரபேருந்துக்கள்கோவைக்கும்செல்லும். தொலைதூரபேருந்துகள்இந்தஇடத்தில்நின்றுசெல்லும். இந்தபேருந்துநிலையத்தைசுற்றிஇருந்தகிராமங்கள்நகரமாகவளர்ந்துள்ளது. அப்படிவளர்ந்த“ சக்திநகரில் “நாளைஒருஇண்டர்வியூவிற்குதயார்படுத்திக்கொண்டிருந்தவன், கடும்தலைவலிகாரணமாகமாத்திரைவாங்கலாம்என்றுவந்தவன்மாத்திரைவாங்கியபின்திரும்பும்பொழுதுஇந்தபெண்ணைபார்க்கிறான்.
இவளைஇதுவரைஎங்காவதுபார்த்திருக்கிறோமா ? என்றுயோசனைசெய்துபார்த்தான். ஹூஹூம்பார்த்தாகஞாபகம்வரவேயில்லை. சரிவிடுஎன்றுவண்டிநிறுத்துமிடம்வந்துவண்டியைஸ்டார்ட்செய்தவன்அனிச்சையாகஅந்தபெண்ணைபார்த்தான். அந்தபெண்அவனிடம்ஏதோசொல்லநினைப்பதுபோல்நின்றுகொண்டிருந்தாள். முகத்தில்அவன்எங்கேகிளம்பிவிடுவானோஎன்றதுடிப்பும்தெரிந்தது. இவனுக்குதர்மசங்கடமாகிவிட்டது. இப்பொழுதுஅப்படியேவண்டியைஎடுத்துசென்றுவிடலாமா? அப்புறம்இரவுமுழுக்கமனசாட்சிஉறுத்திக்கொண்டேஇருக்கும். அதற்காகஅந்தபெண்ணிடம்பேச்சுகொடுத்துஅவள்பாட்டுக்குஅவனுடன்கிளம்பிவிட்டால்அதைவிடபெரியதொல்லைஏதுமில்லை. இருதலைகொள்ளிஎறும்புநிலைபோலஆனான்.
இப்பொழுதுஅந்தபெண்மெல்லநகர்ந்துஅவனிடம்வருவதுபுரிந்தது. இவனுக்குஎன்னசெய்வதுஎன்றுதிகைத்துஅவன்வண்டியில்உட்கார்ந்தநிலையிலேயேஇருந்தான்.. சார்… அழைத்தஅந்தபெண்நான்கோயமுத்தூர்போகவேண்டும், தெரியாமல்இதுதான்கோயமுத்தூர்என்றுஇறங்கிவிட்டேன். இறங்கியபின்னால்தான்தெரிந்ததுகோயமுத்தூருக்குஇன்னும்இருபத்தைஞ்சுகிலோமீட்டர்இருக்குதுன்னு. இந்தஇடம்எனக்குபுதுசு, அதுவுமில்லாமஇந்நேரத்திலஇங்கநின்னுகிட்டுஇருந்தாபார்க்கறவங்கஎன்னநினைப்பாங்க?. அடுத்தபஸ்வர்றவரைக்குமாவதுஎன்கூடநின்னுட்டுபோங்கஅப்ப்டீன்னுதான்கேட்கறேன்.
இவனுக்குஎன்னபதில்சொல்வதுஎன்றுபுரியவில்லை. அவள்சொன்னதுஉண்மைதான். ஆட்கள்நடமாட்டம்குறையகுறையஇந்தபெண்ணின்பாடுதிண்டாட்டம்தான். என்னசெய்வது ? அதற்காகஇவளுடன்இந்தஇடத்தில்நிற்பதற்கும்சங்கடமாகஇருந்தது.. கொஞ்சம்நில்லுங்க, தன்கைபேசியைஎடுத்தவன்வீட்டுக்குபோன்அடித்தான். அவன்அப்பாதான்எடுத்தார்அப்பா..என்றுஇழுத்தான்
என்னடாஇந்தநேரத்துலவெளியிலஎன்னபண்றே ? நாளைக்குஇண்டர்வியூவுக்குபோகணுமின்னுசொல்லிகிட்டிருந்தே, நேரத்துலவந்துபடுத்தாத்தானேகாலையிலரெடியாகமுடியும். சொல்லிக்கொண்டேபோனார். அப்பா..மீண்டும்இழுத்தான்..என்னடாஎன்றுகேட்டார்.
என்னோட“ ப்ரண்டோடசிஸ்டர் “நாளைக்குஇண்டர்வியூவிற்குஅதேகம்பெனிக்குபோறவங்க, இங்கவந்துஇறங்கிட்டாங்க, அவங்களைநம்மவீட்டுக்குகூட்டிட்டுவரட்டுமா ? கொஞ்சநேரம்மெளனம், அம்மாவிடம்ஏதோபேசுவதுகேட்டது. அம்மா“கொடுங்கபோனை”என்றுகேட்பதும்கேட்டது.. ஏண்டாஅந்தபொண்ணுஇங்கவருமுன்னூஇதுவரைக்கும்சொல்லவேயில்லை.. “இல்லேம்மா”இப்பத்தான்பிரண்டுபோன்பண்ணிசொன்னான். இறங்கிநம்மவீட்டுலதங்கிட்டுகாலையிலபோயிடுவா. அப்படீன்னுசொன்னான். அதுதான்உங்கிட்டசொல்லிட்டுகூப்பிட்டுவரலாமுன்னுஇழுக்க..சரிசரிபத்திரமாகூட்டிட்டுவந்துசேரு.அம்மாபோனைஅணைத்தாள்.
அப்பாஎன்றுமூச்சுவாங்கியவன்எங்க“பேரண்ட்ஸ்” கிட்டசொல்லிட்டேங்க, நீங்கஎங்கவீட்டுலஇன்னைக்குதங்கிட்டுகாலையிலபோயிடுங்க, உங்களுக்குநாளைக்குகோயமுத்தூருலஇண்டர்வியூன்னுசொல்லியிருக்கேன், நீங்கஎங்கவீட்டுலகேட்டாங்கன்னாஅதையேசொல்லிடுங்க. இவர்கள்பேசிக்கொண்டிருக்கும்பொழுதேநான்கைந்துபேர்இவர்களைசுற்றிநோட்டமிடஆரம்பித்துவிட்டார்கள். இனிமேல்இங்கிருந்தால்தேவையில்லாதகுழப்பம்வரும்என்றுநினைத்தவன்சரிஏறுங்க, என்றுஅவளைஏற்றிக்கொண்டுவிரைந்தான். அந்தபெண்சற்றுநிம்மதிஅடந்தவள்போல்இருந்தாள்.
வாசலிலேஅப்பாவும்அம்மாவும்நின்றுகொண்டிருந்தனர்.’வாம்மா’என்றுஅழைத்தஅம்மாஅடுத்தநொடியேஏம்மாநேரத்துலகிளம்பிவரமாட்டியா ? வயசுப்பொண்ணுஇந்நேரத்துக்குவந்துஇறங்கினாபார்க்கறவங்கஎன்னநினைப்பாங்க ? ஆரம்பித்துவிட்டாள். அப்பாசரிசரிஅந்தபொண்ணுசாப்பிட்டிருக்கமாட்டா !, சாப்ப்பிடவச்சுசீக்கிரம்படுங்கநாளைக்குஇண்டர்வியூஇருக்கு, சொல்லிவிட்டுதன்அறைக்குள்சென்றுவிட்டார்.
ராம்குமார்நீங்கஎன்ரூம்லபடுத்துக்குங்க, சொல்லிவிட்டுமுன்னறைஹாலில்வந்துபடுக்கையைவிரித்துபடுத்துக்கொண்டான். அவனதுதலைவலிமாத்திரைபோடாமலேகாணாமல்போயிருந்தது. படுத்தவன்ஆச்சர்யப்பட்டுக்கொண்டான். அரைமணிநேரத்தில்என்னவெல்லாம்நடந்துவிடுகிறது. இந்தபெண்யாரென்றேதெரியாதுஅரைமணிநேரம்முன்னால்தனக்குஇப்படிஒருஅனுபவம்கிடைக்கும்என்றுதெரியாது. எப்படியோஅந்தபெண்ணைஅந்தஇக்கட்டிலிருந்துகாப்பாற்றிவிட்டோம்என்றதிருப்தியுடன்உறங்கிப்போனான்.
காலையில்இருவருமேஒன்றாககோவைசெல்லும்பேருந்தில்ஏறினர். இவனேஇருவருக்கும்பயணச்சீட்டுஎடுத்துக்கொள்வதாகசொல்லிபின்புறம்ஏறிக்கொண்டான். கோயமுத்தூர்வந்தவுடன்அந்தபெண்நன்றிகூறிவிடைபெற்றாள். அவளைபற்றியமேலும்விவரங்களைகேட்கராம்குமாருக்குஇண்டர்வியூவிற்குசெல்வதால்நேரமில்லாமல்போய்விட்டது. போனபின்நினைத்தான்அடடாபோன்நம்பராவதுவாங்கியிருக்கலாம்.
இண்டர்வியூநடக்கும்கம்பெனிக்குக்குள்நுழைந்தவுடன்அனைத்தும்மறந்துவிட்டான். இவன்அழைப்பிதழ்காட்டியவுடன்முன்னால்உட்காரசொன்னார்கள். பேரைகூப்பிடும்போதுவந்தால்போதும்என்றுசொல்லிவிட்டார்கள். காத்திருக்கஆரம்பித்தான். அவனுடன்இப்பொழுதுபத்துபேருக்குமேல்வந்துசேர்ந்துவிட்டனர். நேரம்ஓடிக்க்கொண்டேஇருந்தது. ஒவ்வொருவராககூப்பிடஆரம்பித்தார்கள்.
இவன்உள்ளேசென்றவுடன்ஆச்சர்யப்பட்டான். கேள்விகேட்பதற்காகஉட்கார்ந்திருந்தமூவரில்நேற்றுஇரவுஇவன்வீட்டில்தங்கியபெண்உட்கார்ந்திருந்தாள். மனதைபதில்சொல்லதயார்படுத்திக்கொண்டான்.
கேள்விகள்மூவரிடமிருந்துவரமுடிந்தவரைபதில்தந்தான்.எல்லோரையும்காத்திருக்கசொன்னார்கள். ராம்குமார்உட்படமூவர்தேர்ந்தெடுக்கப்பட்டதாகஅறிவித்தார்கள். தேர்வுபெற்றவர்களில்ராம்குமாரைதவிரமற்றவர்கள்சந்தோசப்பட்டனர். ராம்குமார்மெல்லஎழுந்துதேர்வுபெற்ரவர்கள்பெயரைவாசித்தவரிடம்சென்றுசார்தயவுசெய்துதவறாகநினைத்துக்கொள்ளாதீர்கள், எனக்குஇங்குவேலைசெய்யமுடியாதநிலையில்இருக்கிறேன்என்றான்.
அவர்வியப்புடன்என்னசார்உங்களைவிடமத்தவங்கநல்லாபண்ணியும்உங்களைத்தான்எடுக்கணும்னுஅகல்யாமேடம்ரொம்பவற்புறுத்துனாங்க, நீங்கஎன்னடான்னாவேண்டாங்கறீங்க. அவங்களுக்குஎன்னோடநன்றியைதெரிவிச்சுக்கரேன்சார், வர்றேன்சார்சுற்றியுள்ளோர்அவனையார்இவன் ? பைத்தியக்காரானாய்இருக்கிறான்என்பதுபோலபார்த்தார்கள்.
அவன்செய்ததுசரியா ? தவறா ? என்பதுஅவனுக்குபுரியவில்லை. ஆனால்மனதுமட்டும்கம்பீரமாய்உணர்ந்தது.

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (8-Sep-20, 1:34 pm)
பார்வை : 115

மேலே