The PlanOru kutty Story

(அந்திமயங்கும் காரிருள் நேரம்
கடலோரம் அவள் மணல் வீடு கட்டி
விளையாடிக் கொண்டிருக்க
நான் அவளுடன் பேசும் சிறு உரையாடல்
இங்கு ஒரு குட்டி கதையாக😊)


குட்டிமா எனக்குன்னு ஒரு கனவு
ஒரு ஆசை இருக்குடி🤩


-என்ன கனவு? என்ன ஆசைடா?
இவ்வளோ நாள் எனக்கு தெரியாம
சரி சொல்லுடா கேப்போம்..😃


கவிதையா சொல்லவா டி!🤗


-கவிதையாவா டேய் கவிதை கேட்டு
கேட்டு Bore அடிச்சிருச்சிடா..😜
எப்டியும் மொக்கையாதான் இருக்கும்
எங்க சொல்லு பாப்போம்..😉


என் கவிதை மொக்கையா இருக்குமா😡


-Eeeeee.. டேய் மாமா
சும்மா சொன்னேன்டா..
உடனே Papa க்கு
கோவம் வந்துருச்சாக்கும்..😏


கோவமா உன்மேலயா
அடபோடா குட்டிமா
நீ என்ன கொன்ணா கூட
உன்மேல கோவப்படமாட்டேன்..💞


-ஆஹான்.😮


ஹான்...😁
உன்மேல கோவப்பட நீ என்னோட உறவுன்னு நினச்சியாடி..👫


-அப்றம் நா உன் உறவில்லையாடா?🥺


லூசு நீ என் உயிர் டி
என் உயிர் மேல எனக்கே
கோவம் வருமா சொல்லு..🥰


-இப்டி பேசி பேசியே மயக்கிறுடா
Love U Mama😘


Love U Too Kuttyma😍
(Mind Voice : யார் பெத்த புள்ளையோ
எத சொன்னாலும் நம்பது 😂)


-சரி உன் கனவ கவிதையாவே சொல்லு
நா கேக்குறேன்..😁


அன்பே!
உன் காலடி பட்ட இடமெல்லாம் கட்டிடங்கள் கட்ட
இந்த கவிஞனுக்கு ஆசைடி..😅


-ப்பா...
என்னது கட்டிடமா?😳


ஆமா...😁


-எப்பவும் கவிதை எழுத தானே
ஆசை ன்னு சொல்லுவ
இன்னைக்கு என்னடா கட்டிடம் கட்ட போறேன் சொல்லுற?🤔


குட்டிமா...
மாமா Civil Engineer டி
மறந்துட்டியா?


-அட ஆமால நீ Civil Engineer ல..🤭
சார் பண்ணுற Loves ல
உலகத்தையே மறந்துருவேன்
இதுலாம் ஞாபகத்துல இருக்கமா என்ன😆


சரி சரி
இங்க பக்கத்துல வா..😜


-ஏன்டா🤔


ஒன்னு சொல்லனும்😉


-என்ன சொல்லனும்?🙄


ஒரு Plan இருக்குடி..😊


-பார்டா...
இப்போதானடா கனவு அதுஇது ன்னு
ஒளரிக்கிட்டு இருந்த
அதுகுள்ள Plan ஆ..🤣


ஆமா di
Basically நா ஒரு Civil Engineer Di..😎


-சூர்யா Dialogue லாம் அடிச்சது போதும்
Plan என்னன்னு சொல்லு முடியல..🤪


ம்ம்ம்... இன்னும் பக்கத்துல வந்து
காது காட்டுடி சொல்றேன்..🙃


-அதெல்லாம் வேணாம்
எனக்கு நல்லாவே காது கேக்கும்
நீ அங்க இருந்தே சொல்லுடா சோடாபுட்டி🤓


ஹே எரும சோடாபுட்டி சொல்லத ன்னு
சொல்லிருக்கேன்லடி..😏


-அப்டி தான்டா சொல்லுவேன்
என்னடா பண்ணுவ..🤨


என்னால என்ன பண்ணமுடியும்
ஒன்னும் பண்ண முடியாது😐
சரி இங்க வா..😉


-என்னடா Building கட்ட போறேன் ன்னு
சொல்லிட்டு என்னை கட்டிப்பிடிக்குற..😲


(Note:கதையின் தொடர்ச்சி
Comment Box ல் தொடரும்)

Building லாம் மெதுவா கட்டிக்கலாம்
இப்போதைக்கு உன்ன கட்டிப்பிடிச்சுக்கிறேன்..😛


-அப்போ நீ Building க்கு Plan போடல
என் Hug பண்ணதான் Plan போட்ருக்க
அப்டிதானே?🧐


ஆமா ஆமா..😚


-டேய் மாமா விடுடா
எல்லாரும் பாக்குறாங்கடா..😱


அதுக்கு நா என்ன பண்ணுறது
அவங்கள கண்ண மூட சொல்லுடி..😵


-ம்ம்ம் சொல்லலாம்
இப்போ என்ன விடுடா லூசு மாமா..😶
நீ Plan ன்னு சொன்னதுமே
நான் புரிஞ்சிருக்கனும் டா
இப்போ இப்டி மாட்டிக்கிட்டேனே..😌


Eeee..குட்டிமா நீ சரியான Tubelight டி..😆


-நா Tubelight ஆ...
நீ தான்டா சரியான கேடி..👿


கேடிக்கேத்த ஜோடி நீ..😻


-சரி போதும் டா✋


என்னது போதுமா இப்போதானே
ஆரம்பிச்சிருக்கேன் அதுக்குள்ள
போதும் சொல்ற..😅


-நீ வீட்டுக்கு வா மகனே
இருக்கு உனக்கு😡


ஹம்ம் விட்டுட்டேன் போதுமா🤯


-அந்த பயம் இருக்கனும்😎


சரி வாடி..💑
Original Building தான் கட்ட முடியல
இந்த மணல் வீட்டயாச்சும் கட்டி முடிப்போம்..😍


*****the end*****


(குறிப்பு: கதை மொக்கையாக
இருந்தால் உங்க விட்டுபிள்ளையா நினச்சி மன்னிச்சி விட்டுருங்க)
கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 1:11 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 188

மேலே