நான் இன்னும் மிச்சமிருக்கிறேன்

சிதறிக் கிடக்கும்
என் சிதைவுகளினூடே
உயிர்ப்புடன்
ஒருதுளி சுயமாய்....
நான் இன்னும் மிச்சம் இருக்கிறேன்!

எழுதியவர் : சிவசெந்தில் (11-Sep-20, 10:05 pm)
சேர்த்தது : சிவசெந்தில்
பார்வை : 139

மேலே