கோலங்கள்
கோலங்கள்
எழுசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
நாட்டுப் பெண்கள் காலம் தொட்டு செய்யும் வேலை விவரிப்பேன்
பாட்டுப் பாடும் பக்தர் கூட்டம் செல்லும் முன்னர் குலப்பெண்டிர்
தோட்டம் சென்று கைகால் சுத்தம் செய்து குங்கு மமிட்டுத்தான்
வீட்டு முன்னே கூட்டி சாண மிட்டு கோல மிடுந்த மிழராமே