அவளின் நாணம்

மழை காலா நிலவை போல்
நாணம் கொண்டு
மங்கை அவள்
மறைந்து பார்க்க
அவளின் முழு மதி முகம் காண
என் மனம் துடிக்கும் மின்னலாய்

எழுதியவர் : த தமிழ்வாணன் மேல கல்லூர் (12-Sep-20, 11:22 am)
Tanglish : avalin naanam
பார்வை : 216

மேலே