த தமிழ்வாணன் கல்லூர் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  த தமிழ்வாணன் கல்லூர்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  02-Jul-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Oct-2018
பார்த்தவர்கள்:  164
புள்ளி:  12

என் படைப்புகள்
த தமிழ்வாணன் கல்லூர் செய்திகள்
த தமிழ்வாணன் கல்லூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2020 2:17 pm

இசை துறையில் இன்னிசை
இசைத்து வந்த தேன்குயிலே

இன்று இறகு ஒன்று முளைத்ததா அதை கொண்டு
எங்களை விட்டு பறந்தாயோ

எங்கள் இதயம் கனக்கிறது
இனி உந்தன் குரல் கேளாதே
என்று என்னும் போது

மேலும்

த தமிழ்வாணன் கல்லூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2020 8:26 pm

கந்தல் காழகம் உடுத்தி
ஓட்டை குரம்பை வசித்து
கஞ்சி அயில் நிலை கொண்டு
பண்பில் கவ்வை இன்றி வாழும்
கன்னி உந்தன் கரம் பிடிக்க ஆசைதான்

காதலுடன் உன் தோள்சாய்ந்து
அத்தம் முழுதும் உறவியை போல் ஊர்ந்திட ஆசைதான்

கங்குல் முழுதும் என் கண் இமையில்
பிம்பமாய் இருக்கும் நீ காதலுடன் என் கரம் பிடிப்பாயா என்ற ஓர்வு என் இதயத்தை சகடம் வேகத்தில் அல்கல் முழுதும் துடிக்க வைக்கிறது

என் காதலை சிற்றில் போல்
எண்ணி வசிப்பாயா அல்ல
அசும்பு போல் எண்ணி விலகி செல்வாயா என்று எண்ணி புரியா புதிராக நான் காத்து இருக்கேன்.

மேலும்

த தமிழ்வாணன் கல்லூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2020 12:13 pm

20-Sep-2020 10:37 am

ஓர்வு இல்ல மனிதன்
ஓய்வு இன்றி உறவியின்
வேகம் கொண்டு அல்கல் உழைத்தாலும் உயர்வை அடைவதில்லை

மேலும்

*இனிய அறிவிப்பு*

*தேடல் களம் அறக்கட்டளை*

நடத்துகிற
ஒவ்வொரு திங்கள்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிற தொடர் நிகழ்வான,

*கவிதைகளில் கலைச்சொற்கள்*

எனும் பொருண்மையில், சங்க இலக்கியக் கலைச்சொற்களைக் களமாடவைக்கும்,

*காணொளி கவியரங்கம்*

வருகிற *27. 09 .2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி* அளவில் நடைபெற உள்ளது.

எங்குமே நடைபெறாத புதிய முயற்சியை, நமது தேடல்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருவது, தாங்கள் அறிந்ததே.

அவ்வகையிலான இத்தொடர் நிகழ்விவ், கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 இலக்கியக் கலைச்சொற்களை
24 - வரிகளுக்குள் பயன்படுத்தி, சுவையான கவிதையைப் படைத்திடப் பாவாண

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே